கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 02:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களை  கைது செய்யக்கோரி, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் லால்கான் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் அதிக வருமானம் வருவதை  தெரிந்து கொண்ட சில இஸ்லாமியர்கள், வஃக்பு வாரியம் தங்களை நியமித்துள்ளதாகவும், எனவே தங்களிடம் மசூதியை ஒப்படைக்க வேண்டுமெனவும் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதனைச் சார்ந்த இஸ்லாமிய மக்களுக்கு, சாகுல் ஹமீது என்பவர் உதவி செய்து வந்ததால், கடந்த 6ஆம் தேதி, பள்ளிவாசலில் வைத்து, போலீசார்  கண்முன்னே அவரை  கொலை வெறியுடன் ஒரு தரப்பினர் தாக்கினர்.

பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை  கைது செய்யக்கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், சில இஸ்லாமிய அமைப்பினரும், தெற்கு ரத வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Tags: கடலூர்Cuddalore: Trespassing and attack on mosque
Share
Tweet
SendShare
Previous Post

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

Next Post

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies