புற்றுநோய்க்கான 3 முக்கிய மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து ...