தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது! – நிர்மலா சீதாராமன்
செல்ஃபோன்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் வரை குறைக்கப்படுவதால் அதன் விலையு குறையவுள்ளது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி, கைப்பேசி ...