தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது! - நிர்மலா சீதாராமன்
Jun 25, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்ஃபோன்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் வரை குறைக்கப்படுவதால் அதன் விலையு குறையவுள்ளது.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி, கைப்பேசி உதிரிபாகம் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

அந்த வகையில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.  இதேபோல பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவீதமாகவும், கைப்பேசி உதிரி பாகங்கள், சார்ஜர்கள் மீதான சுங்க வரி 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர 25 வகையான கனிமங்களை இறக்குமதி செய்யும்போது அதற்கான சுங்கவரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 3 விதமான புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கப்படுவதாக பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Tags: Customs duty on gold and silver imports reduced to 6 percent! - Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

இந்திய பணவீக்கம் 4 சதவீதத்திலேயே நிலையாக நீடிப்பு! – நிர்மலா சீதாராமன்

Next Post

விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு! – நிர்மலா சீதாராமன்

Related News

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies