கடலில் வீசப்பட்ட 4.9 கிலோ தங்கம் மீட்பு : 3 பேர் கைது!
இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.9 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் ...