ஜெயலலிதா பிறந்தநாள் விழா – அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், சேலம் அண்ணா பூங்காவில் ...
