ஜெயலலிதா பிறந்தநாள் விழா - அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Oct 30, 2026, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா – அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், சேலம் அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று, நான்கு ரோடு பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 78 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடியதுடன், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

Tags: AIADMK memberscelebratedJayalalithaaCutting a cakesalemaiadmk
Share
Tweet
SendShare
Previous Post

முத்ரா யோஜனா திட்டத்தில் கீழ் 3.6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு – கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

Related News

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies