அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி!
இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ...