இலங்கையில் கோரத்தாண்டம் ஆடிய டிட்வா புயல் – உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு!
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் டிட்வா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் ...




