இலங்கையில் கோரத்தாண்டம் ஆடிய டிட்வா புயல் - உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு!
Oct 12, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் கோரத்தாண்டம் ஆடிய டிட்வா புயல் – உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 10:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  160 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, கண்டி உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்ததால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் சீற்றத்தால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

ஆப்ரேஷன் சாகர் பந்து என்ற நடவடிக்கை மூலம் கப்பல்கள் மூலம் உணவு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical deptcyclone Titvasrilanka rain damagesrilanka raintamilnadu rainimdheavy rainrain alert
Share
Tweet
SendShare
Previous Post

டிட்வா புயல் – மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் 172 மி. மீ. மழை பதிவு!

Next Post

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி – முதல் லீக் போட்டியில் இந்தியா வெற்றி!

Related News

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies