நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வெளிச்சந்தையில் விலை உயர தமிழக அரசே துணை போகிறதா என பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ...