பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் சேதம்! : அழுகும் சடலங்கள்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கயிறு போட்டு கட்டி உள்ளதால், அனைத்து சடலங்களும் அழுகி வரும் அவலநிலை ...