பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் சேதம்! : அழுகும் சடலங்கள்
Oct 29, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் சேதம்! : அழுகும் சடலங்கள்

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கயிறு போட்டு கட்டி உள்ளதால், அனைத்து சடலங்களும் அழுகி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கத்திற்கு, கடந்த 4ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். சிவலிங்கத்தின் 3 மகன்களும் லண்டனில் வசிப்பதால் அவரது உடல் பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தந்தையின் உடலை பெறுவதற்காக, 3 மகன்களும் வெளிநாட்டில் இருந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிணவறையில் வைக்கப்பட்டுள்ள தந்தையின் அழுகிய சடலத்தை பார்த்த மூன்று மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கயிறு போட்டு கட்டி உள்ளதால் தந்தையின் உடல் அழுகி துர்நாற்றத்துடன் காணப்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags: Damage to the doors of the cooling rooms in the mortuary! : rotting corpses
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நகை கடையில் கொள்ளை!

Next Post

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை காவல்துறையே விசாரணையை தொடரலாம்! : உச்சநீதிமன்றம்

Related News

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies