மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகள் தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ...