படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!
மதுரை மாநகரில் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளால் பள்ளி செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விபத்துகள் அரங்கேறுவதற்கு முன்பாக ...