திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தர்கா நிர்வாகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை ...
