நீலிமலைப்பாதையில் வலம் வந்த காட்டுயானை! – வீடியோ வைரல்
சபரிமலை செல்லும் நீலிமலைப்பாதையில் வலம் வந்த காட்டுயானையின் வீடியோ வைரலாகி வருகிறது. மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் ...