அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!
அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி என்பவருக்கு மனைவியும், இரு ...