அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை - தூக்கில் தொங்கிய தந்தை!
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!

Murugesan M by Murugesan M
May 12, 2025, 02:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி என்பவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். ஆண்டிமடம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணியை ரவியின் மனைவி செல்வியும், மூத்த மகள் ரஞ்சனியும் கவனித்து வந்துள்ள நிலையில், 12ஆம் வகுப்பில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 2வது மகள் சந்தியா, இருவருக்கும் உணவு சமைத்து தந்தையிடம் கொடுத்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், மதிய உணவிற்கு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது, சந்தியா இறந்து கிடந்த நிலையில் தந்தை ரவி தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், செல்போன் பார்ப்பதைக் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் மகளை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: அரியலூர்Daughter murdered at home near Ariyalur - father hanged himself
Share
Tweet
SendShare
Previous Post

வெறும் ரூ.42,000-ல் ஒடிஸி ஹைஃபை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

Next Post

MG Windsor EV Pro இந்தியாவில் அறிமுகம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies