ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தல் – 5 தொகுதிகளில் பாஜக வெற்றி!
ராஜஸ்தானில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு, ராம்கர், தவுசா, தியோலி - உன்னியாரா, கின்வ்ஸார், ...