எத்தியோப்பியாவை தாக்கிய கொடிய வைரஸ் – குடிமக்களுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை!
தெற்கு எத்தியோப்பியைத் தாக்கும் கொடிய மார்பர்க் வைரஸ் தொற்று நோய் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவும், நெரிசலான ...
