நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு ...