அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு – செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் ...