2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை
2025 நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இந்திய பாதுகாப்பு துறையின் ஆற்றலைப் பறைசாற்றுகிறது. இதுபற்றிப் பேசியுள்ள ...