2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி - இந்திய பாதுகாப்பு துறை
Sep 12, 2026, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2025 நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இந்திய பாதுகாப்பு துறையின் ஆற்றலைப் பறைசாற்றுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத்துறை வலுவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் சுமார் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்களை DRDO ஏற்றுமதி செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுவதாகக் கூறியுள்ளார்.

உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, பிற நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்று வருவதையே குறிக்கிறது. உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புத்துறை ஆற்றிய நிகரற்ற பணிகளால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு, ஆகாஷ் ஏவுகணை  போன்றவை சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், உலக நாடுகளிடையே இந்தியாவின் நம்பகத்தன்மையையும் அதிகரித்து வருகிறது.

Tags: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்Defence equipment exports worth Rs 23622 crore by 2025 - Indian Defence Ministryஇந்திய பாதுகாப்பு துறை
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

Next Post

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies