ஒருங்கிணைந்த முறையில் ஆயுதப் படைகளுக்கு உபகரணங்களை பெல் (BEL) வழங்குகிறது! – பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாதில் உள்ள பாதுகாப்பு பொது சேவை பிரிவான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (பி.இ.எல்) மத்திய ஆராய்ச்சி ஆய்வகத்தில் (சி.ஆர்.எல்) அதிநவீன கலையரங்கமான 'அபிக்யான்'-ஐப் பாதுகாப்புத் துறை ...