ஒருங்கிணைந்த முறையில் ஆயுதப் படைகளுக்கு உபகரணங்களை பெல் (BEL) வழங்குகிறது! - பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே
Jun 14, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒருங்கிணைந்த முறையில் ஆயுதப் படைகளுக்கு உபகரணங்களை பெல் (BEL) வழங்குகிறது! – பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 உத்தரப்பிரதேசத்தின் காசியாபாதில் உள்ள பாதுகாப்பு பொது சேவை பிரிவான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (பி.இ.எல்) மத்திய ஆராய்ச்சி ஆய்வகத்தில் (சி.ஆர்.எல்) அதிநவீன கலையரங்கமான ‘அபிக்யான்’-ஐப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே இன்று திறந்து வைத்தார். பி.இ.எல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பொறியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே, அபிக்யான் கலையரங்கம் அறிவியல் சமூகத்திற்கு ஒரு சொத்து என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.

ஆயுதப்படைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் / தயாரிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் உள்நாட்டுப் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் காப்பகங்களுடன் அதிக ஒத்துழைப்பை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பி.இ.எல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பொறியியலாளர்களிடமிருந்து அதிக முன்முயற்சிகள் வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

முப்படைகளின் கூட்டுத்தன்மையை நோக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆயுதப்படைகள், இந்தியக் கடலோரக் காவல்படைக்கு ஒருங்கிணைந்த முறையில் உபகரணங்கள் / அமைப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் பெல் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் மேலும் கூறினார்.

250 பேர் அமரக்கூடிய இந்தக் கலையரங்கம் செயல்முறை விளக்கங்கள், கருத்தரங்குகள், ஹேக்கத்தான் போட்டிகள், தொழில்நுட்ப சொற்பொழிவுகள், விரிவுரைகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: belDefence Secretary Giridhar Aramane
ShareTweetSendShare
Previous Post

திருச்சி விமான நிலையம்: 1 கிலோ தங்கம் பறிமுதல்!

Next Post

தொலைக்காட்சி நிலையத்தைக் கைப்பற்றிய ஆயுத கும்பல்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies