வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!
பெஞ்சல் புயல் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், படகுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. ...