டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?
டெல்லி கார்வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாகத் தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சக்திவாய்ந்த வேறொரு வெடிபொருளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது ...


