ஏ.ஆர்.ரகுமானின் அபராதத்திற்கு இடைக்கால தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது விதிக்கப்பட்டு இருந்த 2 கோடி ரூபாய் அபராத உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள வீர ...