ஏ.ஆர்.ரகுமானின் அபராதத்திற்கு இடைக்கால தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 20, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏ.ஆர்.ரகுமானின் அபராதத்திற்கு இடைக்கால தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது விதிக்கப்பட்டு இருந்த 2 கோடி ரூபாய் அபராத உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள வீர ராஜ வீரா என்ற பாடலின் இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் பதிப்புரிமையை மீறியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் வீர ராஜ வீரா பாடலானது தனது தாத்தா மற்றும் தந்தை இசையமைப்பில் வெளிவந்த சிவ ஸ்துதி என்ற பாடலை ஒத்து இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஏ.ஆர்,ரகுமான் தரப்பு சிவ ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டுப் பாடல் உருவானது எனவும், ஆனால் பாடல் நகலெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பையும் கேட்ட நீதிமன்றம் ஏர்.ஆர்.ரகுமான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் 2 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தரப்பு டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மனுத் தாக்கல் செய்தது.

அதன்படி மனுவை விசாரித்த டிவிசன் அமர்வு 2 கோடி ரூபாய் அபராத தொகையைச் செலுத்த வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Tags: Delhi High Court orders interim stay on A.R. Rahman's fineடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவுஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
Share
Tweet
SendShare
Previous Post

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறினால் 1000 டாலர் – ட்ரம்ப்

Next Post

சொந்த நகரமான ஸ்டார்பேஸ்-ஐ அமைக்கும் பணியில் எலான் மஸ்க் தீவிரம்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies