கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு!
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவர வழக்கில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ...