ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும் – எல்.முருகன்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜகத் தேசிய தலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் ...