ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  - எல்.முருகன்
Aug 31, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  – எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜகத் தேசிய தலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்

எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா சந்திப்பு வழக்கமான ஒன்றுதான் என்றும் இபிஎஸ், அமித்ஷா சந்திப்பின்போது இருவரும் பல்வேறு கூட்டணி விஷயங்கள் குறித்து பேசியிருப்பார்கள் என அவர் கூறினார்.

“ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜக  தேசியதலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வர் என்றும் பிரதமர் எப்போதும் தமிழின் மீதும், தமிழக மக்களின் மீது அதீதப் பற்று வைத்திருக்கிறார்  என்று எல்.முருகன் குறிப்பிட்டார்.

இளையராஜாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கிக் கௌரவித்தவர் நரேந்திர மோடி என்றும் பாஜக மாநில தலைவரின் சுற்றுப்பயணம் அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: L Muruganஎல்.முருகன்Democratic Alliance will be the alliance that will drive out DMK - L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா : கவிழ்ந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி!

Next Post

ஜேசிபி உதவியுடன் சமைக்கப்பட்ட தால் மக்கானி!

Related News

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies