ஜேசிபி உதவியுடன் சமைக்கப்பட்ட தால் மக்கானி!
Oct 26, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜேசிபி உதவியுடன் சமைக்கப்பட்ட தால் மக்கானி!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு பெரிய பாத்திரத்தில் வட இந்திய உணவு வகையான “தால் மக்கானி”, ஜேசிபி இயந்திரம் கொண்டு கலக்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடஇந்தியாவின் பிரபலமான உணவு வகையான தால் மக்கானி, பெரும்பாலும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின்போது வழங்கப்படும் விருந்துகளில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு பெரிய பாத்திரத்தில், தால் மக்கானி சமைக்கப்படுவது போன்ற காட்சி வெளியாகி பலதரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகக் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜேசிபி இயந்திரம், தற்போது சமையல் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுவது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஒருபுறம் நகைச்சுவையான விமர்சனங்கள் எழுந்தாலும், மற்றொருபுறம் இது சுகாதார ரீதியான கவலைகளையும் எழுப்பியுள்ளது.

குறிப்பாக “இங்கு தால் மக்கானி வாங்கினால், ஆயில் மற்றும் கிரீஸ் இலவசம்” எனச் சமூக வலைதளப் பயனர் ஒருவர்ச் செய்துள்ள கமெண்ட் அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது.

Tags: Dal Makhani cooked with the help of a JCBஜேசிபிதால் மக்கானி
Share
Tweet
SendShare
Previous Post

ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  – எல்.முருகன்

Next Post

இட்லி கடை படத்தின் ’என் பாட்டன் சாமி’ பாடல் வெளியீடு!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies