முடங்கும் அமெரிக்கா : லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் – சிறப்பு கட்டுரை!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தின் காரணமாக செலவின மசோதாவை நாடாளுமன்றம் நிராகரிக்கும் நிலையில், அனைத்து அரசாங்க சேவைகளும் நிறுத்தப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 8, 75,000 ...