அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்
நாடு முழுவதும் வங்கிகளுக்கு ஒன்றாவது மற்றும் 3வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு 2வது மற்றும் 4வது சனிக்கிழமை பணி நாளாக உள்ளது இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ...
