மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் சந்தேக நபரின் குடும்பத்தினரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் ...
