கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவகவுடா உறுதி!
கர்நாடகாவில் உள்ளஅனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ...