கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவகவுடா உறுதி!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவகவுடா உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 03:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் உள்ளஅனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில்  மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூரூவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். கர்நாடக மக்களுக்கு சிறந்த செய்தி ஒன்றை வழங்கியுள்ளோம். எங்கள் கூட்டணி 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய  அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, முதன்முறையாக, தேவே கவுடா பாஜகவுக்கு ஆதரவு அளித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.

எனவே, கர்நாடகா, குறிப்பாக, தெற்கு கர்நாடகாவில், பல இடங்களில், ஜே.டி.எஸ்., வலுவாக இருப்பதாக நம்புகிறேன். அவர்களின் வாக்குகளையும் பெறுவோம். 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும்  மோடியை பிரதமராக்குவோம் என தெரிவித்தார்.

Tags: bjpkarnatakaShobha KarandlajeDeve Gowda
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம்!

Next Post

இந்திய கடற்படை எதிர்கால ஆதார சக்தியாக மாறியுள்ளது! – கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies