திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், ...