திருச்செந்தூர் : பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய ...