பாதுகாப்பு விதிமீறல் : ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம்!
பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஏர் இந்தியாவுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது. நீண்ட தூரம் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் பாதுகாப்பு ...