தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ...
