தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!
7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...