தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!
Oct 26, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 03:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை  கண்டித்தும் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் 3 ஆண்டுகளாகக் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் கோஷமிட்டனர்.

இதே போல சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வருவாய்த் துறை  பணியாளர்கள், அலுவலர்கள் ஏராளமானோர்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசின் சேவைகளைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையைச் சேர்ந்த ஏராளமானோர்  போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்திற்கு 2 முறை மட்டுமே நடத்த வேண்டும், பழைய பெண்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர்  போராட்த்தில் ஈடுபட்டனர்.

Tags: Dharmapuri: Revenue Department Officers' Association protest in front of the Collector's Officeவருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

Next Post

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies