திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை - 4 பேர் கைது!
Sep 6, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி அருகே விநாயகர்  சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 பேரை  போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அடுத்த சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர்  சதுர்த்தி விழாவையொட்டி சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற விநாயகர்  சிலை ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.

அப்போது ஹரண்குமார், சற்குணம் ஆகிய இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துத் தனது 3 நண்பர்களுடன் இணைந்து ஹரண்குமாரை  சற்குணம் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஹரண்குமார்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்துச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார்  சற்குணம், சஞ்சய் உட்பட 4 பேரை  கைது செய்தனர்.

Tags: விநாயகர் சிலைTrichy: Youth beaten to death during Ganesha idol procession: 4 arrestedஇளைஞர் அடித்துக்கொலைதிருச்சி
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோனேசியாவில் 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

Next Post

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies