விநாயகர் சிலை - Tamil Janam TV

Tag: விநாயகர் சிலை

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி மோதி 9 பேர் பலி!

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி புகுந்த விபத்தில், 9 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டத்தில் விநாயகர்  சிலை விசர்ஜன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ...

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

திருச்சி அருகே விநாயகர்  சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 பேரை  போலீசார் கைது செய்தனர். லால்குடி அடுத்த சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர்  சதுர்த்தி விழாவையொட்டி ...

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

தெலங்கானா மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர்  சிலை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. விநாயகர்  சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் விநாயகர்ச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. ...

ஓசூர் : ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலை!

ஓசூர் அருகே விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர்  சிலையை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்துச் சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ...

கோவையில் 2,402 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு!

கோவைச் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ரத்தின விநாயகர்க் கோயிலில் 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ...

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

சென்னைக் கொளத்தூரில் பித்தளைத் தட்டுகள் மூலம் செய்யப்ப்டட விநாயகர் சிலைக்கு சிறப்பூ பூஜை நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கொளத்தூர்ப் பூம்புகார் நகரில் விநாயகர்ச் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ...

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

சென்னை நந்தனத்தில் 200 கிலோ பேரிச்சம் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விநாயகர்ச் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி நந்தனம் சிஐடி ...

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

ஏரல் அருகே உள்ள வண்டிமலைச்சி அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை ஏராளமானோர்க் கண்டு ரசித்தனர். ...

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கண்டு களித்துச் சுவாமி தரிசனம் செய்தனர். சந்தைபேட்டைப் புதூரில் அமைந்துள்ள செல்வ விநாயகர்க் கோயிலில், விநாயகர் ...

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கிவிட்ட நிலையில், விதவிதமாகத் தயாரிக்கப்படும் பிள்ளையார்ச் சிலைகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்தத் தருணத்தில் உலகிலேயே மிக உயரமான விநாயகர்ச் ...

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் அரவிந்தன் என்ற பக்தர் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவில் விநாயகர்ச் சிலைகளை அமைத்து அசத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் நோக்கில் விநாயகர்ச் சீட்டு விளையாடுவது, ...

கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரங்குகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர்ச் சிலைகளை வைத்து வழிபட விதவிதமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழ்நாடு மட்டுமின்றிக் ...