ஓசூர் : ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலை!
Jul 23, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் : ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலை!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர்  சிலையை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்துச் சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமணப்பள்ளி பகுதியில் விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயமும் தொழிலும் இரு கண்கள் என்ற கருத்தை அனைவருக்கும் எளிமையாக விளக்கும் விதமாக ஏர் உழுவது போல் விநாயகர்  சிலையை வைத்துள்ளனர்.

மேலும், இந்த அரங்கத்தில் அம்மன் மற்றும் சிங்கத்தின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த விநாயகர்  சிலையை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்துச் சாமி தரிசனம் செய்தனர்.

Tags: விநாயகர் சிலைHosur: Ganesha statue holding a spear and ploughing
ShareTweetSendShare
Previous Post

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் : வி.கே.சசிகலா

Next Post

அமெரிக்காவின் நடவடிக்கை எலி யானையை அடிப்பதை போன்றது : அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies