ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!
ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தெலங்கானாவில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு ...
